வணக்கம்,
Dear All,
 
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் (18/02/2018).
 
KWS(UK)’s AGM is on 18/02/2018 (Sunday).
 
நன்றி, Thank you,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்
Karai Welfare Society (UK)

 

 

எதிர்வரும் மார்கழி (December) மாதம் 10ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணியளவில் KACHHIA SAMAJ (UK) LIMITED, Heather Park Community Centre, MOUNT PLEASANT, WEMBLEY, MIDDLESEX HA0 1SH எனும் மண்டபத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த  பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.  இக் கூட்டத்திற்கு அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

மேலும் எமது சங்க வளர்ச்சிக்கான ஆரோக்கியமான கருத்துக்கள், வினாக்களை தாங்கள் அளவளாவ விரும்பினால் தயவு செய்து அவற்றை நிர்வாக சபைக்கு 7 நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலமோ, அல்லது தொலைபேசி மூலமோ அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எதிர்வர இருக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுக்குழுவில் தாங்களும் ஒரு சிறு மணித்துளிகளை சங்க முன்னேற்றத்தின் பயனுக்காக அர்ப்பணித்து பங்காற்ற விரும்பின் தயக்கமின்றி முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்ச்சி நிரல் – Agenda

1) வரவேற்புரை –  தலைவர்

Welcome speech – President

2) வருடாந்த அறிக்கை – செயலாளர்,

Annual Report – Secretary

3) தனாதிகாரி வருடாந்த அறிக்கை

Annual Report – Treasurer

4) புதிய நிர்வாக‌ குழு அங்கத்தவர்கள் தெரிவு

Election of New Committee

5) எதிர்கால திட்டங்கள் – அது பற்றிய நிதி ஒதுக்கீடுகள்

Future project and fund allocations

6 ) காரைக் கண்ணோட்டம் – கருத்து பரிமாற்றம்

Karai View and Question / Answer session

7)  யாப்பு திருத்தங்கள்

Constitution Amendments

8)  வேறு விடையங்கள் .

Any other business

 

பின்குறிப்பு:-  இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தில் எமது அங்கத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.  அங்கத்தவர் அல்லாதோர் பொதுக் கூட்டத்தில் பங்குபற்ற விரும்பின் தங்கள் அங்கத்துவ வருட சந்தா £60 ஐ (அறுபது பவுண்டுகள்) முன்கூட்டியே அல்லது அன்றைய தினமோ ( அன்றைய தினம் பணமாக மட்டும்) செலுத்தி அங்கத்துவத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவும்.

 

 

இங்கனம்

செயலாளர்- Secretary

 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

Karai Welfare Society (UK)

Leave a Reply