அபி தயானந்தன் பரத நாட்டிய அரங்கேற்றம்

அரங்கேற்றம் காணும்   அபி தயானந்தன் அவர்களை இம் மேடையை ஆரம்பமாக கொண்டு இத்துறையில் மேன்மேலும் வளர திண்ணபுர தில்லைக் கூத்தன் திருவடி வணங்கி ஆசீர்வதிக்கின்றனர்  பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தினர். 

 

Date: 23rd September 2017 (Saturday)

Time: 6:15 pm (Doors open at 5:45 pm)

Venue: Beck Theatre, Grange Road, Hayes, UB3 2UE

Contact: 07850329623