எமது சங்க அனுசரணையில் காரைநகரில் இடம்பெற்றுவரும் e – கல்வி செயட்பாடுகளின் ஒரு அங்கமாக, வியாவில் சைவ வித்தியாலயத்தில் இடம்பெற்ற விரலி வழங்கல் நிகழ்வின் நிழற்படங்கள் சில.