மரண அறிவித்தல்

KIRUPA

                    பரமு (ஓடலி சண்முகம்) கிருபாலரட்ணம்

( விளானை, களபூமி,காரைநகர்)  (லண்டன்,பிருத்தானியா)

 

 

காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும்,  லண்டனை  வதிவிடமாகவும் கொண்ட பரமு (ஓடலி சண்முகம்) கிருபாலரட்ணம் 13.02.2017திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  பரமு (ஓடலி சண்முகம்) வள்ளியம்மை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வாமதேவன் மற்றும் யோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவமலர்(சியா) அவர்களின் அன்புக் கணவரும்,

உஷாந்தன், பிருந்தன், பிரசாந்தன், குகப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி , காலஞ்சென்ற நவரட்ணம், மற்றும் கங்காதேவி , கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,

சிவகுரு, கமலேஸ்வரி, தனபாலசிங்கம், தங்கேஸ்வரி,யோகதேவன், சந்திரமௌலி, திருமகள், தயாநிதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.02.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00மணியளவில் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NBஎன்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: 

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 

தேவமலர்(சியா)(மனைவி, பிருத்தானியா) +442089037677

கேதீஸ்வரன்(சகோதரன், கனடா) +14167071125, +14162938504

யோகமலர் (மாமி ,இலங்கை ) +94242224890

மகிந்ததீசன் (பெறாமகன் , இலங்கை) +94778531721

                                                                          +94785273342

(கண்ணன், பவானி- மைத்துனர், கனடா)  +14163000141

 +14167554456