பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் காரைக் கதம்பம் 2017 அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் 04/02/2017 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மேலும் மகுடம் சேர்க்கும் முகமாக ‘ஈழத்துச் சிதம்பர புராணம்’ புத்தக வெளியீடு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்பெரு விழாவிற்கு உதவி புரிந்த அனைவருக்கும் எமது நிர்வாகம் சார்பில் உளம் கனிந்த நன்றிகள்.
இவ்விழாவின் புகைபடத்தொகுப்பை கீழே கண்டுகளிக்கலாம்.

 

 

 

 

Leave a Reply