திரு சம்பந்தமூர்த்தி முருகமூர்த்தி
(மூர்த்தி மாஸ்டர்- ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். இணுவில் இந்துக்கல்லூரி, நாவலப்பிட்டிய கதிரேசன் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 21 ஒக்ரோபர் 1927 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2016

 

மலேசியா Kuantan ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கண்டி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தமூர்த்தி முருகமூர்த்தி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சம்பந்தமூர்த்தி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காரைநகரைச் சேர்ந்த திரு. திருமதி சின்னையா(Barnabas) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெக்ஷ்மி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்தியகல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வாசுகி(இந்தியா), திலகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரமூர்த்தி(பிரித்தானியா), கமலாதேவி, தவளாம்பிகை, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சுபலெக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. மஞ்சுநாத்(இந்தியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

Karishny(இந்தியா), நந்தகிருஷ்ணா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 31/10/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

 

தகனம்
திகதி: திங்கட்கிழமை 31/10/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

 

தொடர்புகளுக்கு
திலகா — பிரித்தானியா
தொலைபேசி: +442085543725
செல்லிடப்பேசி: +447980846113