மரண அறிவித்தல்

                            திரு.அம்பலவாணர் திருவாதவூரர்

                                   (Chemical Engineer – Unilever Research)

மரண அறிவித்தல், திரு.அம்பலவாணர் திருவாதவூரர் (Chemical Engineer – Unilever Research) (கோவளம், காரைநகர்) ( லண்டன் )

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை (BedFord)வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் திருவாதவூரர் 21.10.2016வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(கிளாக்கர்) ஆச்சிமுத்து அவர்களின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை காமாட்சியின் அன்பு மருமகனும், தெய்வீகராணி(ராசு) அவர்களின் அன்புக்கணவரும், Dr.மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சுரேன், அஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜேம்ஸ்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும், அலிஸ் இன் அன்புப்பாட்டனாருமாவார்.

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (Station Master),தியாகராஜா(Master),காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பத்தர், திருநீலகண்டன் (Darley Butler) ஆகியோரின் அன்புச் சகோதருமாவார்.

சாவித்திரிதேவி, காலஞ்சென்ற மகாலட்சுமி, பராசக்தி இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


தகவல்: 
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

தியாகராஜா (Master) (சகோதரன்-கனடா)  +1 905 239 5106

Leave a Reply