பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுடன் கூடிய ஒன்றுகூடல்

”காரை சங்கமம் 2016”

New Flyer for Event on 24.07.2016 (Sunday)

karai-2016 (1)

 

காரை மண்ணின் தியாகச் செம்மல் கலாநிதி அமரர் ஆ. தியாகராஜா அவர்களின் பிறந்ததின நூற்றாண்டின் நிறைவாக எமது வருடாந்த காரைச் சங்கமம் இந்த ஆண்டு ”தியாகச் சங்கமம்” ஆக மிளிர்கின்றது.

காலம் :- ஜூலை மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணிமுதல் மாலை 06:00 மணிவரை

இடம்:- Kingsbury High School play ground

Stag Lane,

Kingsbury,

London, NW9 9AA

தாயகத்தில் இருந்தும், எமது சகோதர மன்றங்களான பிரான்ஸ் , சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதரும் பல சிறப்பு விருந்தினர்களின் சங்கமத்தில் விழா தியாகப் பெரும்சுடர் விடும் இவ்வேளை அனைவைரையும் அன்புடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.

உதை பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் குழுவில் பங்குபெற விரும்பும் இளையோர் முற்கூட்டியே தங்கள் பெயர்களை பதிவு செய்வதன் மூலம், இறுதிநேர காத்திருத்தலை தவிர்த்துக் கொள்ளலாம்.

உதை பந்தாட்டம் தொடர்புகளுக்கு :-

Mano – 07859 900771, Arunan – 07791 836281

துடுப்பாட்டம் தொடர்புகளுக்கு :-

Nishanthan – 07838 155864, Gajan – 07951 993073

Further more detail Pls visit to http://www.karainagar.org/

மனத்துடன் வந்து இனத்துடன் இணையுங்கள்!!!

நன்றி

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

Leave a Reply