அன்பான காரை மக்களே,
கீழ் இணைக்கப்பட்டுள்ள கடிதம் எமது ஏனைய காரை அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டது. இதற்கான தகுந்த பதில் எமக்கு கிடைக்காத காரணத்தால் இந்த கடிதம் இணையதளத்தில் காரை மக்களின் கருத்துக்களிற்காக வெளியிடப்படுகிறது. உங்கள் கருத்துக்களை இக்கடிதத்தில் உள்ள பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு தெரிய படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்
 file-page1 file-page2file-page3
a_0001 a_0002

Leave a Reply