INTERNATIONAL KARAI YOUTH ESSAY COMPETITION-TAMIL
Swiss|UnitedKingdom|France|Canada|SriLanka
‘Notice to all budding Karai Writers!
Karai societies around the globe are joining together to host the ‘INTERNATIONAL KARAI YOUTH ESSAY COMPETITION-TAMIL’! The perfect platform for experienced writers as well as beginners who just want to give something new a try.
Saturday 29th of August,2015
Categories
1)Junior-Year 7, 8 & 9 students
2)Middle-Year 10 & 11 students
3)Senior-Year 12 & 13 students
We will be posting more info soon, but we need a rough idea of how many people want to enter, so that we can make other arrangements. Please send us a message showing your interests by 21st of August and we’ll get back to you.
Kannan -07595876340
Aathi-07428 782671
parranthaman@gmail.com
aathithayanantha@yahoo.co.uk
karaiyouthorganisation@gmail.com
Spread the word around to your Karai friends and peers!
Thank you,
Karai Youth Organisation
Karai Welfare Society-UK
காரை இளையோருக்கான சர்வதேச கட்டுரை போட்டி-தமிழ்
சுவிஸ் | பிருத்தானியா | பிரான்ஸ் | கனடா | இலங்கை
கட்டுரை வரைவதில் கைதேர்ந்த காரை மாணவரா நீங்கள்?
இதோ உங்கள் திறமைக்கான சர்வதேச களம்!
ஐந்து நாடுகளிலும் ஓரே நேரத்தில் நடைபெறும் மாபெரும் கட்டுரை போட்டி!
சனிக்கிழமை ஆகஸ்து 29ம் நாள் 2015
பிரிவுகள்:-
1)கீழ்ப்பிரிவு- 7 ,8 & 9ம் தர மாணவர்கள்
2)மத்தியபிரிவு- 10 & 11ம் தர மாணவர்கள்
3)மேற்பிரிவு- 12 & 13ம் தர மாணவர்கள்
இந்த கட்டுரை போட்டியில்(தமிழ்) பங்குபற்ற விரும்பும் பிருத்தானியா வாழ் காரை இளையோர்கள் (குறிப்பிடப்பட்டிருக்கும் வயது அடிப்படையில்) தயவுசெய்து தங்கள் பெயர் விபரங்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளவும்.
கண்ணன் -07595876340
ஆதி-07428 782671
parranthaman@gmail.com
aathithayanantha@yahoo.co.uk
karaiyouthorganisation@gmail
இடம் , நேரம் பின்னேர் அறிவிப்பக்கப்படும் .
நன்றி
வணக்கம்.
காரைஇளையோர் அமைப்பு,
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.