அன்புடையீர்,
ஓய்வு பெற்ற ஆசிரியர் Dr  . ஆ. தியாகராஜா.ம.ம .வித்தியாலயம், ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தினாயனார் வித்தியாலயம்,  மற்றும் ஜேர்மன்  தொழில்நுட்ப அலுவலக செயல்திட்டங்களின் அலுவலர்-  வடக்கு கிழக்கு, இலங்கை, திரு . S .K .சதாசிவம் மாஸ்டர் அவர்கள் கடந்த வாரம் லண்டன் வருகை தந்த்துள்ளார்.  
மேற்படி இவரது வருகையை முன்னிட்டு   நண்பர்கள் , பழைய மாணவர்கள் இவருடனான கலந்துரையாடலுடன் கூடிய ஒன்றுகூடல் ஒன்றை வரும் செப்டம்பர் மாதம் 4  ம் திகதி (04  / 09  /2011 )  ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 : ௦௦  தொடக்கம் 7 :௦௦ மணிவரை ஒழுங்கு செய்துள்ளார்கள். 
 
இதில் அன்புடன் பங்கேற்க்க விரும்பும் அனைத்து காரை மக்களையும் தவறாது சமூகம் தருமாறு வேண்டுகின்றோம்.   
இடம் :  ACC CLUB , QUEENSBURY  ROAD , ALPERTON , WEMBLEY , HA0 1NL .
மேலதிக தொடர்புகளுக்கு;
நாதன்:  07944232014, யோகன் : 07881650375, சிவம்   :   01908  558976, குமார் ;  07951950843
நன்றி.

FRIENDS / OLD STUDENTS GET TOGETHER WITH SATHASIVAM MASTER

Following recent visit of Mr K Sathasivam to UK, we are organising an informal social gathering on the 4th of September 2011 between 3 – 7 PM at ACC Club, Queensbury Road, Alperton, Wembley, Middlesex,HA 0-1NL.
We would like to invite you to this function, to share your thoughts with Sathasivam master and others.

Please inform other friends who would like to join in. We hope to see you there.

Further details, please contact –
Nathan – 079 4423 2014, Yogan-07881650375, Sivam – 01908 558976, Kumar – 079 5195 0843

Thanks