எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2022, நேற்றைய தினம் (09.04.2023) அன்று ZOOM செயலி மூலம் இடப்பெற்றது. இதில் சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அவைத்தலைவர் உரை, செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை என்பன வாசிக்கப்பட்டன. பொருளாளர் அறிக்கை ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, புதிய நிர்வாக தெரிவு யாப்பு விதிகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டது.

நிர்வாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து, ஏக மனதாக தெரிவானவரிகளின் விபரம் வருமாறு.

பொறுப்பு தெரிவானவர் பெயர்
அவைத்தலைவர் திரு தில்லைநடராசா சண்முகநாதன்
உப அவைத்தலைவர் திரு விநாசித்தம்பி நாகேந்திரம்
செயலாளர் திரு பரமநாதர் தவராசா
உப செயலாளர் திரு யீவகாந்தன் நடராசா
பொருளாளர் திரு தர்சன் இராசேந்திரன்
உப பொருளாளர் திரு பொன்னையா ஞானாந்தன்
   
செயற்குழு உறுப்பினர் திரு அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம்
செயற்குழு உறுப்பினர் திரு ராசசேகரம் சிவனேஸ்வரன் 
செயற்குழு உறுப்பினர் திரு சிவசுப்ரமணியம் கோணேசலிங்கம்
செயற்குழு உறுப்பினர் திரு கஜேந்திரன் பாலசுப்ரமணியம்

தெரிவான நிர்வாக உறுப்பினர்கள் காரைநகர் மக்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றனர்.

நன்றி
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்