எமது காரைநகரை சேர்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் நடராஜா ஜெயகுமாரன் அவர்கள், தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பினுடைய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மைந்தனின் இச்சிறப்பால், காரைநகர் மண் பெருமை கொள்வதோடு, அன்னாரின் பணி சிறக்க எல்லாம் வல்ல திண்ணைபுர ஈசன் அருள்பாலிப்பார் என வாழ்த்துகிறோம்.

நன்றி

நிர்வாகம்

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.