அன்பான காரை மக்களே,

 

நாம் ஏற்கெனவே அறிவித்ததிற்கு இணங்க அடுத்த மாதம் 26 ம் திகதி (26.12.2021) நத்தார் கால ஒன்றுகூடலை நடாத்த உள்ளோம்.

 

அன்றைய தினம் பிரித்தானிய வாழ் காரை மக்களின் குடும்பங்களின் சங்கமமாக மட்டுமன்றி இளையோரின் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அமைந்து குடும்பத்தினரிடையே பிணைப்புகளை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமையும் என்பதை நம்புகிறோம்.

 

இந்த சங்கமத்தில் தங்களையும் இணைக்க மறந்துவிடாதீர்கள்….

 

நீங்கள் செய்ய வேண்டியது….

 

கீழ்வரும் இணைப்பில் சென்று தங்களின் விபரங்களை பதிந்து,
தொடர்சியாக வரும் PAYPAL இணைப்பில் சென்று donation இனை செய்வதன் மூலம்,
தங்களின் குடுப்பத்தினருக்கான காரை நத்தார் ஒன்றுகூடலில் ஒரு இடத்தினை ஒதுக்கி கொள்ளல் மட்டுமே.

 

மேலும் எமது ஒன்றுகூடலுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கையை இங்கே காணலாம்.

 

பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை : – xxx 

 

குறிப்பாக இந்த விழாவில் மிகையாக சேகரிக்கப்படும் நிதியில் இருந்து,
காரைநகர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறோம்.

 

நன்றி

 

நிர்வாகம் 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

 

 

தகவல்கள் மற்றும் கொடுப்பனவிற்கு :

http://<iframe src=”https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_4ZEJbrC10z6JMz_N3FJJ8EjWKFsSpdmzd_fAYtGFwTLRUA/viewform?embedded=true” width=”640″ height=”591″ frameborder=”0″ marginheight=”0″ marginwidth=”0″>Loading…</iframe>

 

கொடுப்பனவிற்கு : 

https://www.paypal.com/donate/?hosted_button_id=KJ3HZNVLM5DV6