அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை


                                         மறைவு : 05.12.2020


பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அனுசரணையாளரும், எமது சங்க உறுப்பினராக இருந்த திருமதி உமாதேவியின் அன்புக்கணவரும் ஆன கந்தசாமி சண்முகம்பிள்ளை 05-12-2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர ஈசனை வேண்டுகிறோம்.


துயரில் பங்கெடுக்கும்


பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் (KWS (UK))


வீட்டு முகவரி: 81B, Carlyon Avenue, HA2 8SN.

தொடர்புகளுக்கு :

07414866585 or 07474177437
மகன் தர்மா : 07414866585
மனைவி உமாதேவி : 07474177437