அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,


காரை நலன்புரிச்சங்கத்தின் “காரைக் கதம்பம் 2020” பொங்கல்விழா எதிர்வரும் February மாதம் 22 ம் திகதி சனிக்கிழமை, மாலை 5 : ௦0 மணிக்கு Preston Manor High School, Carlton Avenue East, Wembley, Middlesex, HA9 8NA நடாத்துவதற்க்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


காரை கதம்பம் 2020 : 22 – 02 – 2020 அன்று


இங்கே நிகழ்ச்சிக்கான விண்ணப்படிவம் இணைக்கப்படுள்ளது. தயவு செய்து இதனை பூர்த்தி செய்து 31/01/2020 இற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். அனுப்பவேண்டிய முகவரி, Karai Kathambam 2020, 16 Carlyle Road, London, NW10 8GF.


மேலும் தன்னார்வலர்கள், பல்வேறுபட்ட வேலைகளுக்கும் தேவைப்படுகிறார்கள். எமது காரை கதம்பம் 2020 இல் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் தன்னார்வலர்கள், தமது விபரங்களை எமது சங்க செயலாளர் திரு ஜீவன் (07590189831) அல்லது எமது சங்க தலைவர் திரு யோகன் (07881650375) அவர்களுடன் தொடர்புகொண்டு 31.12.2019 இற்குமுன் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்


நிகழ்ச்சி விண்ணப்ப படிவம்