திருமதி சண்முகநாதன் தவநிதி

பிறப்பு : 12.02.1984                                                        இறப்பு : 03.08.2019

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் லண்டன் Wembley Alperton இல் வசித்தவருமான திருமதி சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03.08.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சண்முகநாதனின் அன்பு மனைவியும்,

நேசினி,நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு வேலுப்பிள்ளை(கு.வே) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாநிதியின் அன்புச் சகோதரியும்,

நேர்த்தியானந்தன்,தனபாலசுந்தரம்,லோகநாதன்,பேரின்பநாயகம்,குமாரலிங்கம்,
மோகனாம்பிகை,இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சரோஜினிதேவி,தவமலர்,சிவாம்பிகை,ராஜலட்சுமி,சிவபாதசுந்தரம்,சிவசோதி ஆகியோரின் சகலியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
புதன்கிழமை , 14.08.2019 10:00 AM – 4:00 PM
ASIAN FUNERAL DIRECTORS
198 Ealing Road Wembley HA0 4QG

வீட்டில் பார்வைக்கு:
வியாழக்கிழமை , 15.08.2019 7:30 AM – 8:30 AM
11 Vincent Road,Wembley, HA0 4HH.UK

கிரியை: 
வியாழக்கிழமை , 15.08.2019 9:30 AM – 12:00 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK

தகனம்: 
வியாழக்கிழமை , 15.08.2019 12:30 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சண்முகநாதன் (கணவர்)

தொடர்புகளுக்கு:
சண்முகநாதன் (கணவர்) (லண்டன்) + 44 7775673943
தனபாலசுந்தரம் (இலங்கை) + 94 772978388
லோகநாதன் (இலங்கை) +94 766030092
பேரின்பநாயகம் (இலங்கை) + 94 779390295
குமாரலிங்கம் (இலங்கை) + 94 773903255
தயாநிதி (இலங்கை) + 94 756533387