Karai welfare society –UK request the honour of your presence at the memorial and Prayer Event for our Saint Shivasri Vaitheeswara Kurukkal Aiya

Venue :- Hanuman community centre, Marsh drive, West Hendon,  NW 9 7QE.

Date –  Sunday, 3rd of May (03/05/2015) at 5:00 pm.

Please be there to share & Show your deep mourn.

Nathan –  07944 232014

Kumar – 07951 950843

Thanks

KWS -UK

அன்பார்ந்த சைவத் தமிழ் உறவுகளே,

கடந்த சனிக்கிழமை 25/04/2015 அன்று எமது ஈழ மண்ணின்  வசிட்ட மாமுனி என்று வருணிக்கப்பட்ட சிவத்தமிழ்  வித்தகர், பண்டிதர், கலாநிதி சிவஷிறி க. வைதீஸ்வர குருக்கள் அவர்களின் மறைவையொட்டி, வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை 03/05/2015 அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center (ஆஞ்சநேயர் ஆலயம்) , Marsh Drive , West Hendon ,NW9 7QE , எனும் மண்டபத்தில் அன்னாருக்கான ஆத்மா சாந்தி பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ஒழுங்கு செய்துள்ளது.  பல அறிஞர்களின் நல்லுரையுடன், திருமுறை ஓதலும், பண்ணிசையும், ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறும். அனைவரையும் கலந்துகொண்டு ஐயா அவர்களின் ஆத்மா சிவனடிசேர பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு

நாதன்:-  07944 232014

குமார்:- 07951 950843

 

நன்றி

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்