KARAI YOUTH ORGANISATION –UK (KYO-UK) – MEET & GREET EVENT

KYO-UK’s meet & greet event will be held on Saturday 27th June 2015 between 6:00PM – 10:00PM at ‘Hatch End Suites’ Harrow Arts Centre, 171 Uxbridge Road, Hatch End, HA5 4EA.

All Karainagar youths aged between 16-29 can join the event.

Thank You

KWS-UK & KYO-UK

பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு ஒன்றுகூடல்

 

பிரித்தானியா காரை இளையோர் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை, 27ம் திகதி யூன் மாதம் 2015, Hatch End Suites, Harrow Arts Centre, 171 Uxbridge Road, Hatch End, HA5 4EA என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

 

பிரித்தானியா வாழ் காரை இளையோரை ஒன்று திரட்டும் நோக்கில் அமையும் இவ்வமைப்பில் 16 – 29 வயதிற்கு இடைப்பட்ட இளையோர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது  பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.

 

நன்றி.

நிர்வாகம்

 

பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்

 

பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு