எமது சங்கம் ஆரம்பித்தபோது கூட இருந்தவர்….

சங்கத்தின் முதல் தலைவராக பொறுப்பெடுத்தவர்…

இறுதிவரை சங்கத்தின் கூட இருந்தவர்….

இறுதி பிரியாவிடை எடுத்தபோது…

சங்கம் ஓடோடிச்சென்று …. 

உரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தது.