யா/வியாவில் சைவ வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 29.03.2019 அன்று எமது சங்கத்தால் வழங்கப்பட்டது. இதை காரை அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்து இருந்தது. 

 

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், காரை அபிவிருத்தி சபை நிர்வாக உறுப்பினர்கள், எமது சங்க உறுப்பினர், மற்றும் கல்வியலாளர்கள், வியாவில் ஐயனார் ஆலயத்தினர் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். 

 

எமது காரை சமூகத்தின் கல்வியை உறுதி செய்ய எமது செயட்பாடுகள் தொடரும். 

அன்றைய தினத்தின் சில தருணங்கள் புகைப்படங்களாக.