காரை நலன்புரிச்சங்கத்தின் “காரைக் கதம்பம் 2019” பொங்கல்விழா எதிர்வரும் 26 ம் திகதி சனிக்கிழமை, தை (Janauary) மாதம், மாலை 5 : ௦0 மணிக்கு Preston Manor High School Carlton Avenue East Wembley, Middlesex HA9 8NA நடாத்துவதற்க்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

இக்டிதத்துடன் நிகழ்ச்சிக்கான விண்ணப்படிவம் இணைக்கப்படுள்ளது. தயவு செய்து இதனை பூர்த்தி செய்து 01/12/2018 இக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். அனுப்பவேண்டிய முகவரி, Karai Kathambam, 47 Southbury Avenue, Enfield, Middlesex, EN1 1RH.

 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

Karai Welfare Society (UK)

 

Dear All,

 

 

KARAI KATHAMBAM 2019 – SATURDAY 26TH JANUARY 2019 @ PRESTON MANOR HIGH SCHOOL

 

 

We invite you to Karai Kathambam 2019, held on the 26th January 2019 at the Preston Manor High School Carlton Avenue East Wembley, Middlesex HA9 8NA, at 5pm.

 

If you wish to participate, please complete the attached application form and post it to Karai Kathambam, 47 Southbury Avenue, Enfield, Middlesex EN1 1RH, before the 1st January 2019.

 

We look forward to seeing you all.

 

The committee

Karai Welfare Society (UK)

Application_Form-KK2019 (1)