பிரித்தானியா காரை இளையோர் அமைப்பும், காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முதன் முறையாக முன்னெடுக்கும் நத்தார் தினக் கொண்டாட்டம். இவ் நத்தார் தினக் கொண்டாட்டம் தொடர்பான விடையங்கள் பின்வருமாறு:

காரை இளையோர் அமைப்பு (பிரித்தானியா) மற்றும் காரை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா)

நத்தார் தினக் கொண்டாட்டம் 2015

பிரித்தானியா காரை இளையோர் அமைப்பும், காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முதன் முறையாக முன்னெடுக்கும் நத்தார் தினக் கொண்டாட்டம்.

இவ் நத்தார் தினக் கொண்டாட்டம் தொடர்பான விடையங்கள் பின்வருமாறு:

இடம்:                 Rose House Function Suite, Kingsbury works, Barningham way, London NW9 8UP

திகதி:                 05 மார்கழி 2015 (சனிக்கிழமை, 05/12/2015)

நேரம்:                இரவு 6 மணி முதல் நள்ளிரவு வரை.

பற்றுச்சீட்டு:     தனி நபருக்கு£18 (முன்கூடிய பதிவு) அல்லது £20 (நுழை வாயிலில்)

தொடர்பு:             07944 232 014 (நாதன்) / 079 5195 0843 (குமார்) / 07737121187 (நந்தன்)

மின்னஞ்சல்:     info@karainagar.org &  karaiyouthorganisation@gmail.com

இதன் முக்கிய நோக்கம், பிரித்தானியா வாழ் காரை இளையோரை ஒன்று சேர்ப்பதும் மேலும் புதிய இளையோரை இணைப்பதுமாகும். இத்தோடு, எம் இளையோர்கள் காரை நலன்புரிச் சங்க உறுப்பினர்களோடான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தவும், அறியாத உறவுகளை அறிந்து கொள்ளவும் இந்த தளம் அமைக்கின்றார்கள். இதற்கு, பிரித்தானியா வாழ் காரை மக்களது ஆதரவு மிகவும் அவசியம். ஆகையால், பிரித்தானியா வாழ் காரை மக்கள் இக் கொண்டாட்டத்தில் தங்கள் பிள்ளைகளோடு வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மேலதிக தகவல்களை எமது இணையத் தளத்தில் (www.karainagar.org) பார்வையிடலாம்.
உங்கள் வரவை எதிர்பாத்திருக்கிறோம்.

 

நன்றி,

காரை இளையோர் அமைப்பு (பிரித்தானியா) மற்றும் காரை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா)

———————————————————————————————————————————–

Karai Youth Organisation (UK) & Karai Welfare Society(UK)

Christmas Party 2015

 

Venue:                    Rose House Function Suite, Kingsbury works, Barningham way, London NW9 8UP

Date:                        05th Dec 2015 (Saturday)

Time:                        6pm till midnight

Contact:                 07944 232 014 (Nathan) / 079 5195 0843 (Kumar) / 07737121187 (Nanthan)

E-mail:                    info@karainagar.org &  karaiyouthorganisation@gmail.com

Price:                       £18/person (£20 on the day)

 

Program Details: This Christmas Party is mainly organised by Karai Youth Organisation (UK) with the support of Karai Welfare Society (UK). Please come together as a family and use this opportunity to mingle with other Karainagarians in the UK.

More details: Please visit www.karainagar.org

 

We look forward to meeting you all during this X-Mas party!

 

Thank you,

KYO (UK) and KWS (UK)