பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் முக்கிய ஸ்தாபகர்களில் ஒருவரும், சங்கத்தின் கடந்த கால   தலைவர், செயலாளரும், மற்றும் சங்கத்தின் கடந்த 23வருட கால வளர்ச்சியில் தனது இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவருமான அமரர் Dr .சபாபதி சபாரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலிக் கூட்டமும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது.

 

 

காலம் : 21/04/2013 ஞாயிற்றுக்கிழமை

 

நேரம்: காலை 10:30மணி முதல் 14:00 மணி வரை

 

இடம் : ROSE HOUSE , KINGSBURY WORKS (off Barningam Way ), KINGSBURY , LONDON NW9 8UP .

 

அனைவரையும் அன்னாரின் ஆத்ம சாந்திக் கூட்டத்திலும் , பின்னர் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கசிந்துருகி அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கதினர்.

 

தொடர்புகளுக்கு :

குமார் : 07951 950 843,

ஞானா : 07905 503527,

நாதன் : 07944 232014.

 

நன்றி

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் .