J / Dr.A.Thiyagarajah Madya Maha Vidyalayam (Karainagar Hindu College) – 125th Anniversary Celebration

Venue – WINSTON CHURCHILL HALL, PINN WAY, RUISLIP, MIDDLESEX, HA4 7QL.

 Date – 23rd of June 2015; 6:00PM

Programme – Harish Melodies ” Music, Debate (Pattimandrams) and Dances

Admission – £100,  £25,  £10

Further info – Kumar- 07951 950843, Nathan – 07944 232014, Ravi – 07956 469632

——————————————–

காரை பழைய மாணவர்கள் மற்றும் அபிமானிகள் கொண்டாடும்

Dr .ஆ .தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி)

125வது ஆண்டு நிறைவு விழா.

 

இடம்:- WINSTON CHURCHILL HALL, PINN WAY, RUISLIP, MIDDLESEX, HA4 7QL.

காலம்:- 23ம் திகதி ஆனி மாதம் 2013 (23/06/2013), பிற்பகல் 06:00 மணிக்கு

Harish Melodies இசைக் குழுவினரின் மெல்லிசைக் கச்சேரி

இலங்கை, பிருத்தானியா வானொலி தொலைக்காட்சி புகழ் ஊடகவியலாளர்கள் மற்றும் பல கல்விமான்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், சூடான விவாதம்

 

புலம்பெயர் பழைய மாணவர்கள் தாயகக் கல்வியில் நன்றி மறந்தவர்களா? இல்லையா?”

மற்றும்

காரை வைரஸ்குழுவினரின் நாட்டிய நாடகம்

இன்னும் பல நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கத் தவறாதீர்கள்

அனுமதிகட்டணம் – £100 £25 £10

தொடர்புகளுக்கு :- குமார் – 07951 950843, நாதன் – 07944 232014, ரவி – 07956 469632

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர் .

நன்றி