X-Mas Party 2015 update.

Hi All,
 
There are only limited seats available for this X-Mas party. We have already sold about 80% of the tickets and there will be NO tickets sold at the door. Therefore, please confirm your tickets by Monday (30/11/2015) to the following contacts:
 
079 4423 2014 (Nathan)
079 5195 0843 (Kumar) 
077 3712 1187 (Nanthan)
075 9587 6340 (Kannan-KYO)
Date:: 05/12/2015 (Saturday)
Time:: 6pm to 12pm
Venue:: Rose House Function Suite, Kingsbury Works, Barningham Way, NW9 8UP
Tickets::£18/Person(NO tickets at the door) Children aged between 5 and 11 yrs £10 and FREE for under 5 yrs old.  
 
Dress code: Smart / Shoes (Strictly NO jeans / NO trainers please)
 
Visit Karainagar.org for more up-to-date details.

Thank you, 
KYO (UK) and KWS(UK)
———————————————- 
 

நத்தார் தினக் கொண்டாட்ட அறிவிப்பு

வணக்கம்,
இக் கொண்டாட்டத்திற்கு  மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளமையால் உங்கள் நுழைவுச்சீட்டினைஉடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நுழைவுச் சீட்டுக்கள் 80% விற்பனை ஆகிவிட்டன. வாசலில் நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்படமாட்டாது. ஆகையால், உங்கள் நுழைவுச் சீட்டுகளை வரும் திங்கட்கிழமைக்கு (30/11/2015) முதல் உறுதிசெய்து கொள்ளுங்கள்
தொடர்புகட்கு
நாதன்: 079 4423 2014
குமார் : 079 5195 0843
நந்தன் : 077 3712 1187
கண்ணன்: 075 9587 6340
 
திகதி: 05/12/2015 (சனிக்கிழமை)
நேரம்: பி. 6 முதல் நள்ளிரவு 12 வரை 
இடம்: Rose House Function Suite, Kingsbury Works, Barningham Way, NW9 8UP
நுழைவுக் கட்டணம்: £18/ஒருவருக்கு (5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு £10)
 
மேலதிக தகவல்களிற்கு www.karainagar.org இணையத்தளத்தை பார்வையிடவும்.
 
நன்றி
காரை நலன்புரிச்சங்கம் மற்றும் காரை இளையோர் அமைப்பு