Membership

எமது சங்கத்தின் அங்கத்தவராக வருவதன் மூலம், நீங்கள் உங்கள் தாய் மண்ணான காரைநகருக்கு எம்மால் செய்யப்படும் வேலைத்திட்டங்களுக்கு உங்களது பங்களிப்பை வழங்கலாம்.

எமது செயல் திட்டங்கள்
– கல்வி
– மருத்துவம்
– சமூக முன்னேற்றம்
போன்ற எண்ணக்கருக்களின் அடிப்படையில் வடிவைக்கப்படுகின்றன.

எமது திட்டங்கள் பகுதியில், மேலதிக விபரங்களை நீங்கள் காணலாம்.

உங்கள் அங்கத்துவத்தை கீழ்வரும் இணைப்பில் PAYPAL மூலம் புதுப்பிக்கலாம்.