KWS(UK) Projects
TOTAL= £238,764

Year            Fund Provided

    2016                  £29,704
    2015                  £8,250
      2014                  £22,020
        2013                  £16,305
          2012                  £6,175
            2011                  £13,150
              2010                  £63,100
                2009                  £3,700
                  2008                  £4,000
                    2007                  £3,000
                      2006                  £6,200
                        2005                  £19,000
                          2004                  £4,800
                            2003                  £3,000
                              2002                  £3,500
                                2001                  £6,000
                                  2000                  £4,650
                                    1999                  £15,260
                                      1998                  £1,500
                                        1996                  £1,000
                                          1995                  £500
                                            1994                  £3,950
                                              =================
                                                TOTAL     =      £238,764
                                                  =================

                                                  Karainagar in 2040

Recent Comments

    Membership

    Coming soon....

    karai

    கண்ணீர் அஞ்சலி – அமரர் திரு பாலசுப்பிரமணியம் பரந்தாமன் (முன்னாள் நிர்வாக உறுப்பினர், காரை இளையோர் அமைப்பு)

    காரைக் கதம்பம் 2019 – நிகழ்வு அறிக்கை

    பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம் 2019’ கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

     

    விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 05:௦௦ மணிக்கு சரியாக ஆரம்பமானது. விழாவிற்க்கு வருகை தந்திருந்த  திருமதி இராசநாயகம் பாலாம்பிகை மற்றும் திருமதி கலிஸ்டர் சாய்பாபா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து திருமதி யெகதாம்பிகை ஆனந்தராசா வழங்கிய இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
    
    
    சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஓசினி சிவகுமார் வழங்கிய வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.
    
    
    நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா திரு. ஐ. தி. சம்பந்தன் பற்றிய பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் பிரித்தானிய சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் போன்றோர் இவ்கௌரவிப்பில் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினர் திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் தமது உரையில் காரை மண்ணின் பெருமைகளை எடுத்து இயம்பி, மேலும் காரை மக்கள் ஒற்றுமையாக  மேலும் காரை மண்ணை மேம்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
    
    
    பிரித்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு. முருகேசு யோகராஜா தலைமையுரை ஆற்றும்போது, காரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, காரைமக்களை காரை மண்ணை மேலும் முன்னேற்ற ஒற்றுமையுடன் கூடுமாறு அழைப்பு விடுத்தார். 
    
    
    விழாவில் காரை மண்ணில் இருந்து காணொளி மூலம் திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. மேலும் காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்கள் நடித்து வழங்கிய நாடகம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.
    
    
    தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும், அண்மையில் பல்கலையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.
    
    
    சங்கத்தின்  விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய  நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
    
    
     நன்றி 
     
    நிர்வாகம்
    பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்

    காரைகதம்பம் 2019 – படங்கள்

    காரைகதம்பம் 2019 இல் எடுக்கப்பட்ட படங்களை இங்கே உள்ள இணைப்பை அழுத்தி நீங்கள் காணலாம்.

    https://drive.google.com/open?id=1coFODTiqL469qOSmcU-QxLVOC_en1X6L

     

     

     

     

     

     

     

    காரைகதம்பம் 2019 – திருமதி வீரமங்கை அவர்களின் உரை காரை மண்ணில் இருந்து

    காரைகதம்பம் 2019 – பிரதம விருந்தினர் உரையும் கௌரவிப்பும்

    காரைகதம்பம் 2019 – நன்றியுரை

    பிரித்தானிய காரை நலன்புரி சங்கத்தின் 
    காரைக்கதம்பம் 2019 
    நேற்றைய தினம் (26.01.2019) இனிதே நடந்தேறியது.
    
    இதில் 300 இற்கு மேற்பட்ட காரை மக்கள் 
    பார்வையாளர்களாக வந்து இருந்தார்கள். 
    மேலும் 44 காரை மைந்தர்கள் 
    பல்வேறு நிகழ்சிகளில் பங்குபற்றி இருந்தார்கள்.   
    
    விழா தொடர்பான காணொளிகளும், புகைப்படங்களும் 
    மிகவிரைவில் பதிவேற்றப்பட இருக்கின்றன. 
    
    விழா சார்பில் நன்றி சொல்லும் நேரம் இது 
    
    விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து 
    விழாவை சிறப்பித்த திரு ஐ.தி. சம்பந்தன் ஐயாவே 
    உமக்கு நன்றி.
    
    விழாவில் பிரதம விருந்தினரை கௌரவித்தோரே  
    உமக்கு நன்றி. 
    
    விழாவிற்காக காரை மண்ணில் இருந்து 
    சிறப்புரை ஆற்றிய 
    திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களே 
    உமக்கு நன்றி.
    
    விழாவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய 
    சுவிஸ் காரை அபிவிருத்தி சபையே 
    பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கமே 
    உமக்கு நன்றி.
    
    விழாவில் நிகழ்ச்சி பல செய்து 
    மகிழ்வித்த சிறார்களே 
    உமக்கு நன்றி.
    
    விழாவிற்காக சிறார்களை 
    ஊக்குவித்து வழிநடத்திய பெற்றோர்களே 
    உமக்கு நன்றி.
    
    விழாவிற்காக நாடகம் ஒன்றை வழங்கிய 
    காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்களே,
    காரை யாழ்ரன் கல்லூரி நிர்வாகமே,
    உமக்கு நன்றி.
    
    விழா நடாத்த நன்கொடைகள் தந்தோரே 
    உமக்கு நன்றி.
    
    விழாவின் அனுசரணையாளர்களான 
    IPOSG, PALM BEACH RESTAURANT, STAR JEWELLERS 
    மற்றும் #Sydney Finance போன்றோரே 
    உமக்கு நன்றி.
     
    விழாவை நடாத்த ஒருங்கிணைத்து உறுதுணையாக இருந்த 
    முன்னாள், இந்நாள் நிர்வாக உறுப்பினர்களே 
    உமக்கு நன்றி.
    
    விழாவை கண்டு களித்து 
    எம்மை சிறப்பித்தோரே 
    உமக்கு நன்றி. 
    
    விழா நடாத்த தேவையான 
    சேவைகளை தந்தோரே 
    உமக்கு நன்றி.
    
    விழா சம்பந்தமாக யாருக்கேனும் 
    நன்றி சொல்லத் தவறியிருந்தால் 
    பொறுத்துக் கொள்ளும் உமக்கும் நன்றி.
    
    நிர்வாகம் 
    பிரித்தானிய காரை நலன்புரி சங்கம்

     

    காரைக்கதம்பம் 2019, நாளை (26.01.2019) காணத்தவறாதீர்கள்…….

    காரைக்கதம்பம் 2019 (KARAI KATHAMBAM 2019)

    
    
    
    
    
    
    
    
    
    
    

     

    Karai Kathambam 2019

    Dear All

    Please find below, details of our upcoming Karai Kathambam 2019

    KK 2019 event details

    பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2018

     

    மேற்படி மன்றத்தின் பொதுக் கூட்டம் 02/12/2018 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் The Brahmin Society of North London, 128 East Lane, Wembley, Middlesex HA0 3NL எனும் மண்டபத்தில் சுமுகமான முறையில்  நடைபெற்றது. திரு .S .கோணேசலிங்கம் தலைமையில்  ஆரம்பமானது. தொடர்ந்து  தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.

     

    அடுத்து புதிய நிர்வாகத்தெரிவுக்காக  நிர்வாகம் உத்தியோக பூர்வமாக கலைக்கப்பட்டு மீழ் தெரிவுக்காக போஷகர் திரு P . தவராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கீழ் அமைந்தவாறு நிர்வாகம் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டது.

     

    Annual General Meeting of Karai Welfare Society (UK) 2018

    The general meeting of 2018 was held on the 02/12/2018 at 02.30pm at The Brahmin Society of North London, 128 East Lane, Wembley, Middlesex HA0 3NL. The meeting was commenced by a prayer recited by Mr Thanapalan, followed by President Mr S Koneshalingam’s speech. The Secretary and the Treasurer’s reports for the year 2018 were presented and approved by the members present. The administration was officially dissolved and handed over to Patron Mr Paramanathar Thavarajah, followed by election of a new office by the members present. We here-forth present the new committee of Karai Welfare Society UK for the year 2019. We look forward to working alongside you to repay our ancestral home.

     

    Executive committee / Officers :

    President :                   Mr Murugesu Yogarajah

    Vice President :           Mr Kumarasamy Vigneswaran

    Secretary :                   Mr Somasuntharam Sivapathasuntharam

    Assistant Secretary :   Dr Oshini Shivakumar

    Treasurer :                  Mr Rajendran Tharsan

    Assistant Treasurer :   Mr Nadarajah Pirabakaran

     

    Committee members:

    Mr Ponniah Gnananandan

    Mr Kandiah Rajaratnam

    Mrs Chitra Sarvananthan

    Mr Nadarajah Ravindran

    Miss Thilaka Moorthy

    Mrs Monogary Arulpragasam

    Mrs Rathivathana Saravanabavan

    Mrs Annaluxmy Satkunarajah

    Mr Kandiah Parameswaran

    Mr Thiyagarajah Thanapalan

    Mr Shanmuganathan Shanmugarajah

     

    Patrons:

    Mr Vinasithamby Nagendran

    Mr Paramanathar Thavarajah

    Mr Sivasubramaniam Konesalingam

     

    Senior Citizen of KWS-UK:

    Mr Rajanayagam Suntharathasan

     

    நிகழ்ச்சிகள்-Events

    Advertisement

    Please contact us on info@karainagar.org if you would like to advertise.

    Archives

    February 2019
    M T W T F S S
    « Jan    
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728