Meet and Greet 2015

KYO-UK’s meet & greet event was held on Saturday 27th June 2015 at Harrow Arts Centre, Harrow as. It was attended by approximately 40 youth whom took part in team building games and dinner. Here are few photos of the event.

 Thank You

KWS-UK & KYO-UK

பிருத்தானியா காரை இளையோர் அமைப்பின் ஒன்றுகூடல்.

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் மற்றுமோர் மைல் கல்லாக தடம் பதித்தது பிருத்தானியா வாழ் இளையோர் அமைப்பின் இன்றைய(27/06/2015) ஒன்றுகூடல்.40இக்கும் மேற்பட்ட இளையோர் இணைந்து கொண்டனர்.தத்தம் அறிமுகங்களுடன், சுவாரசியமான குழு நிகழ்வுடன், இராப்போசன விருந்துடன்  தொப்புள்கொடி உறவுகளின் தொடக்கம்.வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று இளையோர் நிகழ்வுகள் நடாத்த முயற்சி.

பல்கலைக்கழகம் முடித்து வெளிவரும் மருத்துவம் , பொறியியல், சட்டத்துறை, கணணி பொறியியல், மற்றும் இயலிசை  சார்ந்த இளையோரை வருடாவருடம் சிறு சிறு குழுக்களாக எமது சொந்த மண்ணுக்கு அனுப்பி, அங்கு அந்தந்த துறை சார்ந்து பயிலும்  எமது இளையோருடன் இவர்களது அறிவியல் அனுபங்களை பகிர்தலுக்கான முயற்சிகளை பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம், இளையோர் அமைப்புடன் கூடி எதிர்காலத்தில் முன்னெடுக்கும்.

நிர்வாகம்

பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் & பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு