Karai Sangamam 2014

”காரைச் சங்கமம் 2014”

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ”காரைச் சங்கமம் 2014” விளையாட்டு ஒன்றுகூடல் 160 இக்கும் மேற்பட்ட விளையாட்டு பங்கேற்பாளர்களுடன், 400 இக்கும் மேற்பட்ட பிருத்தானியா வாழ் காரை மக்கள் சங்கமிப்பில் ………

காரை மக்களுடன் கடமையை கண்காணிக்க வந்த காவல் துறை களம் இறங்கியது ………..

இலங்கை, சுவிஸ்,பிரான்ஸ், ஜெர்மனிய நாட்டு விருந்தினர்களுடன் விழா நிறைவேறியது ……………

பரிசளிப்பில் ஏற்பட்ட பலத்த மழையிலும் மக்கள் பணிவுடன் பொறுத்திருந்தனர்……………